கோயம்பத்தூர் பேருந்து நிறுத்தத்தில் விபத்து

கோயம்பத்தூர் பேருந்து நிறுத்தத்தில் மேற் கூரை இடிந்து விழுந்து 5 பேர் பலி
கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமனுர் நகரில் பேருந்து நிறுத்தும் இடத்தில் மேற் கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிர் இழந்ததாகவும், 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் பல பேர் இடிபாட்டில் சிக்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், தீயணைப்புத்துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றன. படுகாயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளன.
டி.என்.எஸ்.டி.சி பேருந்து கன்டெக்டர் சிவகுமார் மற்றும் மூன்றாம் வருடம் படிக்கும்  மாணவன் தரணி ஆகிய இருவரின் உடல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோயம்பத்தூர் பேருந்து நிறுத்தத்தில் கோயம்பத்தூர் பேருந்து நிறுத்தத்தில் கோயம்பத்தூர் பேருந்து நிறுத்தத்தில்

கோயம்பத்தூர் பேருந்து நிறுத்தத்தில் மேற் கூரை இடிந்து விழுந்து 5 பேர் பலி